LibreOffice 7.6 உதவி
முதலில் சில உரைகளையோ ஒரு பொருளையோ தேர்க. பிறகு, இந்தப் படவுருவைச் சொடுக்குக. பிறகு, மற்ற உரை அல்லது ஒரு பொருளின் மீது சொடுக்கவோ இழுக்கவோ செய்க அல்லது ஒரே மாதிரியான வடிவூட்டலைச் செயல்படுத்த ஒரு பொருளைச் சொடுக்குக.
இக்கட்டளையை அணுக...
நகலி வடிவூட்டல் படவுருவைச் சொடுக்கவும். செந்தர கருவிப்பட்டையில்.
போலி வடிவூட்டல்
தொடர்புடைய தலைப்புகள்
Copying Formatting With the Clone Formatting Tool